திருமுறிகண்டி பகுதில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

2024-07-11 162

திருமுறிகண்டி பகுதில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில்
திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற
வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Videos similaires