Hosur Airport இப்போ வராது.. 2033ல் தான் வருமா? Airport-க்கு முட்டுக்கட்டை போடும் Bengaluru?

2024-06-27 139,387

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை பகுதியாக இருக்கும் ஒசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

Hosur International airport: Does agreement between BIAL and Union govt is road block?

#HosurAirport
#Bengaluru
#BengaluruAirport

~ED.71~HT.71~PR.54~CA.54~