தந்தையின் கண்முன்னே மகளை குடும்பத்துடன் வந்து கடத்தி செல்லும் காணொளி!!!

2024-06-02 77

பொத்துவிலில் தந்தையின் கண்முன்னே மகளை குடும்பத்துடன் வந்து கடத்தி செல்ல முயற்சி.

இந்த உலகம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே இருக்கு அந்தப் பிள்ளை எவ்வளவு பாடுபட்டும் எவ்வளவு கூச்சலிட்டும் யாரும் முன் வரவில்லை என்று மனம் வேதனையாகின்றது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்!

Videos similaires