சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த தனது மகன் சதீஷ் குமாரின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றிய எம் எம் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அவரது தந்தை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். சிகிச்சை ஒன்றே வழி என்று மருத்துவர்கள் சொன்ன போது, அவருக்குள் இருந்த பெரிய பயத்தை நீக்கி நம்பிக்கையும் நிபுணத்துவ சிகிச்சையும் வழங்கியதே அவர் விரைவான மீட்புக்குக்குக் காரணம் என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார்.