கண் பார்வை முழுமையாக குன்றிவிட்ட போது, தகுந்த சிகிச்சை பெற சிறந்த இடத்தை (கிரேஸ் மருத்துவமனை) பரிந்துரை செய்த தனது தங்கைக்கு நன்றியை கூறுகிறார். டாக்டர் ஜாண் அவர்களின் ஆலோசனையின் படி கண் அறுவை சிகிச்சை செய்த பின் தெளிவான பார்வை பெற்ற அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். செவிலியர்களின் அன்பான வழிநடத்துதலை குறிப்பிட்டு கூறிய அவர் தனது நன்றிகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்தார்.