உலகத்தரமான கண்புரை அறுவை சிகிச்சை _ கிரேஸ் மருத்துவமனை_ களியக்காவிளை _ டாக்டர் ஜாண் (1)

2024-04-24 2

பார்வை குறைபாட்டால் சிரமத்தை சந்தித்து வந்த ஜான் பிளாரி என்பவர், களியக்காவிளையில் உள்ள ஜாண் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் தெளிவான பார்வை பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இந்த மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையால் பயனடைந்த தனது உறவினரின் பரிந்துரைப்பே, இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கூறி அவருக்கு நன்றியை கூறுகிறார். கிரேஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்.

Videos similaires