குறைந்த செலவில் கண் அறுவை சிகிச்சை _ கிரேஸ் மருத்துவமனை _ களியக்காவிளை _ டாக்டர் ஜாண் (2)

2024-04-24 2

கிரேஸ் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட எருதவூரைச் சேர்ந்த ரத்னசுவாமி என்பவர், சிகிச்சைக்கு பின் தனது அனுபவத்தை கூறுகிறார். சரியான நேரத்தில் சிகிச்சையை பரிந்துரை செய்த டாக்டர் ஜாண்-க்கு நன்றியை கூறுகிறார். இப்போது எளிதாக எழுத்துக்களை படிக்க, வாகனம் ஓட்ட முடிகிறது என்று சந்தோசத்துடன் கூறுகிறார். குறைந்த விலையில் சிறப்பான சிகிச்சை அளிக்கும் கிரேஸ் மருத்துவமனையை பாராட்டினார்.

Videos similaires