Maldives -வை India கொடுமைப்படுத்துகிறதா? EAM S Jaishankar கொடுத்த பதிலடி | "Big Bully" Claim

2024-03-07 12

நாங்களா கொடுமைப்படுத்துறோம்? மாலத்தீவு அதிபரை சாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!கொடுமைப்படுத்துபவர்கள் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்கமாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை கடுமையான சாடியுள்ளார்.

India's Jaishankar Hits Back at Maldives' "Big Bully" Claim

#Jaishankar #Maldives #EAMJaishankar #MohamedMuizzu #OneindiaTamil

~PR.54~CA.37~ED.71~HT.302~
~PR.54~CA.37~ED.71~HT.302~