ஒரு தடவை சார்ஜ் போட்டால் 650 கிமீ வரை பயணிக்கும் பிஒய்டி சீல் கார் அறிமுகமாகியுள்ளது

2024-03-05 444

BYD Seal Launched In India At Rs 41 lakhs by GiriKumar. பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் சீல் என்ற எலக்ட்ரிக் ஆரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்த கார் ரூபாய் 41 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 650 கிலோமீட்டர் வரையறை எந்த தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த காரில் உள்ள பேட்டரி அம்சங்கள் மற்றும் பிற அனைத்து அம்சங்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் காணுங்கள்.

~ED.70~

Videos similaires