மட்டக்களப்பில் பாரிய விபத்து வயோதிபர் ஒருவர் பலத்த காயம்.
2024-03-04
268
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில
இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்
மட்டக்களப்பு போதன வைத்த சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளர்.