Google CEO Sundar Pichai பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? | ChatGPT VS Gemini | AI

2024-03-04 458

கூகுள் நிறுவனம் இப்போது கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பில் இருந்து சுந்தர் பிச்சை நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

Google CEO Sundar Pichai might loss his job: As Google fails in AI race, experts says Google needs a full transformation.

#Google
#SundarPichai
#GoogleCEOSundarPichai
#AI

~PR.54~ED.71~HT.74~