அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்! நெஞ்சையும் கணக்கவைக்கும் தாயின் கதறல்
2024-03-03
6,354
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது.
அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.