கடந்த வருடத்தின் சென்சேஷனல் ஜோடி கீர்த்தி பாண்டியன் - அசோக்செல்வன். காதல் தின ஸ்பெஷலுக்காக தங்கள் காதல் தருணங்கள் குறித்து இருவரும் பேசி இருக்கிறார்கள்.