Vetri Duraisamy, Ajith நண்பர்களானது எப்படி? | Saidai Duraisamy Son | Ajith Kumar

2024-02-13 310,691

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தேடுதலுக்குப்பின் மீட்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பரான அஜித் தனது மனைவி ஷாலினியுடன் துரைசாமி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

Actor ajith kumar pays his last respects to Vetri Duraisamy

#SaidaiDuraisamySon
#RIPVetriDuraisamy
#AjithKumar
#VetriDuraisamyNews
~ED.71~HT.71~PR.54~