Saidai Duraisamy Son எங்கே? | சட்லஜ் நதியில் விழுந்த கார்...Vetri Duraisamy -யை காணவில்லை!

2024-02-05 8,479

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல் பிரதேசம் சென்ற கார் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றியை காணவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

ADMK former MLA and former Mayor of Chennai Saidai Duraisamy's son Vetri was traveling to Himachal Pradesh when his car fell into a river and the driver.

#SaidaiDuraisamySon
#VetriDuraisamy
#VetriDuraisamyNews
~PR.54~HT.74~ED.71~