Kerala -வில் 15 பேருக்கு தூக்கு தண்டனை..எதனால்? | BJP Leader Ranjith Sreenivasan Case

2024-01-30 7,667

கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி ஆழப்புழா மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள். மேலும் ஒரே நேரத்தில் 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The Alappuzha District Court has ordered the execution of all 15 accused in the case of BJP leader Ranjith Srinivasan in Kerala. All of them are associated with Popular Front of India and SDPI party. And the incident of hanging 15 people at the same time has created a lot of excitement.

#Kerala
#BJPLeader
#RanjithSrinivasan

~PR.54~ED.71~HT.74~