India vs England: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் Dhruv Jurel என்ற இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மாற்று விக்கெட் கீப்பராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் குறித்த சில சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.
#INDvsENG #DhruvJurel
~PR.55~CA.55~ED.72~HT.74~