கியா நிறுவனம் தற்போது தனது சோனட் என்ற எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டு 2024 காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அதன்படி எங்கள் குழுவினர் இந்த காரை ஓட்டி பார்த்து இந்த கார் எப்படி இருக்கிறது, இந்த காரில் உள்ள புதிய அம்சங்கள் என்னென்ன? பழைய மாடலுக்கும் புதிய மாடலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஓட்டி பார்க்கும்போது அதன் அனுபவம் எப்படி இருக்கிறது என்ற விரிவான விபரங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோவை தான் இங்கே காண்கிறீர்கள்
~ED.70~