வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ISRO-வின் XPoSat.. இந்தியாவின் பிளாக் ஹோல் வேட்டை ஆரம்பம்!

2024-01-01 0

பிளாக் ஹோல்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நோக்கத்தின் கீழ் இந்தியாவின் முதல் எக்ஸ்போசாட் செயற்கைகோள், இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.