Poco M6 5G டிச.22-ல் இந்தியாவில் அறிமுகம்! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

2023-12-20 3

Poco M6 5G ஸ்மார்ட்போன் டிசம்பர் 22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?