நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட எம்.எஸ். பாஸ்கர் தனது திரைப்பயணம் ஆரம்பித்தது குறித்தும் தனது திரையுலக அனுபவங்கள் குறித்தும் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.