ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் Rinku Singh கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அந்த சிக்சர் கிரிக்கெட்டில் உள்ள ஒரு மோசமான விதி காரணமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
#INDvsAUS #RinkuSingh #ICC
~PR.55~PR.55~ED.72~HT.73~##~