Israel -ஐ பழிவாங்க India நோக்கி வந்த Cargo Ship கடத்தப்பட்டது எப்படி? | Ship Hijacked | Japan

2023-11-20 2

Let Me Explain With Nandhini

இந்தியாவை நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்ட நிலையில், அந்தக் கப்பல் எப்படிக் கடத்தப்பட்டது , யாருடையது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

India-bound cargo ship hijacked

#DefenceWithNandhini
#Israel
#ShipHijacked

~ED.71~CA.71~PR.54~