இதை எதிர்பார்க்கல.. 360 டிகிரி ஆடியோவுடன் வரும் OnePlus ஸ்பீக்கர்.. எப்போது அறிமுகம்?

2023-11-17 2

360 டிகிரி ஆடியோ அனுபவத்தை வழங்கும் மல்டிபிள் வூஃபர்களுடன் ஒன்பிளஸ் ஸ்பீக்கர் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

~ED.186~