40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் அறிமுகம்! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

2023-10-26 1

2024 Maruti Suzuki Swift Hybrid Explained By Ghosty.

சுஸூகி நிறுவனம் ஜப்பானில் தனது புதிய ஸ்விப்ட் ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்களை செய்து அதிக மைலேஜ் தரும் காராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் தான் இந்தியாவிற்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்

#maruti #marutisuzukiswift #swifthybrid #Drivespark
~ED.70~

Videos similaires