பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
Sri Durgai Amman Aalayam
15, avenue Alexis Varagne, Villiers-le-Bel,
France
+33 1 34 53 97 54
srithurgaiammanalayam@gmail.com
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்
ஐரோப்பா. பிரான்ஸ் -வில்லியஸ் லியூபெல் -துர்க்காபுரம் ஶ்ரீதுர்க்கைஅம்பாள் தேவஸ்தானத்தில் -காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட 108 .. சிவலிங்கங்களும் 5. ஆவரணங்கள் கொண்ட பீடங்களில் யந்திரஸ்தாபனம். நியாசங்கள் நடைபெற்று 108.லிங்கங்களுக்குரிய உபயகார ர்களினால் பீடங்களில் பிம்பஸ்தாபனம் . என்னும் கிரியைகள் நடைபெற்றன… ஆலய ஸ்தாபகர் , ஆலயபிரதம குரு.. “ கைலைமணி “ சிவஶ்ரீ ..சோ..ஜெயகுமாரக் குருக்கள் அவர்கள் , சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் , , பிரதிஷ்டா குரு ..சிவஶ்ரீ ஶ்ரீகர ..சோமாஸ்கந்த சிவாச்சார்யார் ..சாதகாச்சார்யார் ….சிவஶ்ரீ கல்யாண பரமசிவக் குருக்கள் , பிரம்மஶ்ரீ . ந . கிரிதரசர்மா.. சிவஶ்ரீ. ஈஸ்வரக் குருக்கள் ஆகியோர் கிரியைகளில் கலந்து கொண்டனர். பெருந்திரளான அடியார்கள் கலந்து 108.லிங்கங்களையும் பக்திபூர்வமாக பீடத்தில் வைத்து வழிபாடுசெய்தனர்