China-வுடன் கைகோர்க்கும் தாலிபான்கள், உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா! என்ன காரணம்?

2023-10-22 1

Afghanistan's Taliban administration has shown interest in China's biggest Belt and Road infrastructure project. Afghanistan has said that it is going to send a technical team to China to negotiate with China.

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் சீனாவின் மிகப்பெரிய பெல்ட் மற்றும் ரோடு உள்கட்டமைப்பு திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளது. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழில்நுட்ப குழுவை சீனாவுக்கு அனுப்ப உள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.


#Afghanistan #Taliban #China
~PR.56~ED.63~HT.74~