விளையாட்டு என்பது நமக்கு பல வெற்றிக் கதைகளையும் வலிகளை தாங்கும் இதயங்களையும் காட்டி இருக்கிறது.நம் வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு பல ஹீரோக்கள் விளையாட்டு உலகில் இருக்கிறார்கள்.
#ODIWC2023 #PaulVanMeekren
~PR.55~CA.55~ED.71~HT.74~