ODI WC 2023: Ahmedabad-ல் India-வின் Victory-க்கான Reasons! PAK Loss ஆனது எப்படி?

2023-10-15 59

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

#ODIWC2023 #INDvsPAK
~PR.55~ED.71~HT.73~CA.71~##~