இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் இந்த பண்டிகை காலத்தில் அனைத்து தரப்பு மக்களையும் வாடிக்கையாளராக மாற்ற வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவுகளிலும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் சந்தையை பிடிப்பது தான் பெரு நிறுவனங்களின் மிகமுக்கிய குறிக்கோளாக உள்ளது.
#JioMart #Dhoni
~PR.55~ED.71~HT.73~