ODI WC 2023: BCCI Set செய்த 57m Boundary! ICC -யின் 70m Rule என்ன ஆச்சு? | Oneindia Howzat
2023-10-07 14,239
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானங்களில் பவுண்டரி தூரத்தை குறைந்தபட்சம் 70 மீட்டராக வைத்துக் கொள்ளுங்கள் என ஐசிசி விடுத்த உத்தரவை பிசிசிஐ காற்றில் பறக்க விட்டிருக்கிறது.