IND vs AUS 1st ODI: போட்டியில் Ruturaj vs Ishan! Gill-உடன் Opening Pair யார்? | Oneindia Howzat

2023-09-21 24

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

#INDvsAUS #RuturajGaikwad
~PR.55~ED.72~HT.73~