200எம்பி ரியர் கேமரா.. 50எம்பி செல்பி கேமரா.. இந்தியாவில் அறிமுகமானது ஹானர் 90 போன்.. என்ன விலை?

2023-09-16 1

இந்திய மார்கெட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு HONOR 90 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். மார்கெட்டே அதிரும்படியான சலுகைகளை இந்த போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 200எம்பி கேமரா, குவாட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற அம்சங்களில் ஹானர் 90 பின்னிப்பெடல் எடுக்கிறது.

~ED.186~