January 2024-ல் அயோத்தி ராமர் கோவிலை திறக்கும் பிரதமர் Modi! தரிசனத்துக்கு தயாரா? | Oneindia Tamil

2023-09-12 4

#Ayodhya #Ramartemple #Narendramodi


A grand Ram temple is being built in Ayodhya. Prime Minister Modi plans to inaugurate this temple before the upcoming parliamentary elections. In this case, the important information about the date of opening of the Ram temple by Prime Minister Modi has been revealed.


அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திறந்து வைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், ராமர் கோவிலை பிரதமர் மோடி திறக்கும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
~PR.56~ED.71~HT.73~