Divya Spandana எங்கே இருக்கிறார்? | மாரடைப்பால் மரணம் என பரவிய வதந்திக்கு பதில்

2023-09-06 2

தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 40 வயதாகும் நடிகை ரம்யா நேற்று இரவு வரை ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த நிலையில், திடீரென தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக வதந்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.

Actress Ramya Divya Spandana Death hoax spreads like wild fire shocks fans:

#DivyaSpandana
#ActressRamya
#KutthuRamya
#ActressDivyaSpandana

~PR.54~ED.71~HT.74~