#AdityaL1
#adityal1mission
#isrosolarmission
India's solar probe Aditya L1 was successfully launched today. While this spacecraft is going to be positioned at the Lagrange Point (L1) between the Earth and the Sun at a distance of 15 lakhs km from the Earth, the important information hidden in its background has been revealed.
இந்தியாவின் சோலார் புரோப் ஆதித்யா எல்1 இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் முனையில் (எல்1) இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ள நிலையில், அதன் பின்னணியில் மறைந்துள்ள முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.