Toyota Innova Crysta E100-ஐ Launch செய்தார் Nitin Gadkari! Ethanol Fuel-ன் Benefits

2023-08-30 278

Aanee’s Bits and Bytes: இன்னும் ஒரு சில ஆண்டுகள்தான் பெட்ரோல், டீசல் வாகனங்களே இல்லாத நாடாக மாற போகிறது நமது இந்தியா. இதற்கான பணியில் நமது அரசாங்கம் மிக தீவிரமாக களமிறங்கிவிட்டது. பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் ஊக்குவிக்கும் பணியை அது மிக சிறப்பாக செய்துக் கொண்டிருக்கின்றது.

#NitinGadkari

~PR.55~ED.70~CA.72~HT.70~