Bengaluru-Hosur Metro-வை Oppose செய்யுதா Karnataka Government? | Oneindia Tamil

2023-08-18 19

ஓசூரில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோவோடு பெங்களூர் மெட்ரோவை இணைப்பதற்கு கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

#BengaluruHosurMetro
~PR.55~ED.72~HT.73~