கீரை விக்கிற ஆயாவே தினமும் 10 கி.மீ. நடக்குது... அண்ணாமலையை வறுத்தெடுத்த எஸ்.வி.சேகர்!

2023-08-01 1,409

அண்ணாமலை மேற்கொள்வது பாதயாத்திரை அல்ல அது பாவயாத்திரை என தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ள நிலையில், பாஜகவின் முன்னாள் நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் அந்த பாத யாத்திரையைக் கிண்டலடித்து ட்விட் போட்டுள்ளார்.

Videos similaires