வடிவேல் சார் உதவி செய்யவில்லை என்று நிறைய பேர் சொன்னார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஏன் என்றால் போண்டாமணி உலகத்திற்கு தெரியவைத்ததே வடிவேலுசார் தான்.