ஓட்டுநர் ஷர்மிளாவை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இழுக்கிறாரா கமல்?
2023-06-29
691
அக்டோபர் மாதம் ’பிக் பாஸ் - சீசன் 7’ ஆரம்பமாகிறது. அதில் ஷர்மிளாவையும் ’பிக் பாஸ்’ வீட்டுக்குள் இழுக்கும் உத்தியாகவே அவருக்கு கார் வழங்கி இருக்கிறார் கமல் என்பதுதான் அந்தத் தகவல்.