Asia Cup 2023: Pakistan, Sri Lanka Host செய்யும் Matches! BCCI ஆதரித்த Hybrid Model

2023-06-15 44

2023 ஆம் ஆண்டுக்கான Asia Cup கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இம்முறை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டு இருந்தது.


#AsiaCupHowzat #OneindiaHowzat
~PR.55~ED.70~HT.73~