பெர்லின் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்திய பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசு துணை நிற்கிறதா ?

2023-06-10 1

இந்த ஆண்டு பெர்லினில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஒலிம்பிக் குறித்து காமதேனு யுடியூப் சேனலுக்கு ‘சிறப்பு ஒலிம்பிக் பாரத் (தென் மண்டலம்)’ அமைப்பின் இயக்குநர் முனைவர் எம்.எஸ்.நாகராஜன் அளித்திருக்கும் இந்த சிறப்புப் பேட்டியில், சிறப்பு ஒலிம்பிக் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். பெர்லின் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா எத்தகைய சாதனையைப் படைக்கும், இந்தப் போட்டியின் பங்கேற்பாளர்களுக்கு அரசு எந்த விதத்திலெல்லாம் துணை நிற்கிறது, இதில் வெற்றிபெறுவோருக்கு அரசு அளிக்கும் அங்கீகாரம் என்ன என்பது குறித்தெல்லாம் விளக்கியிருக்கிறார் நாகராஜன்.

#specialolympics #olympics #handicapped #mentalhealth #mentallyunstable
#Kamadenutamil #Kamadenu #காமதேனு #காமதேனுதமிழ்

Videos similaires