ரிச்சார்ட் ரிஷி ‘காதல் வைரஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். யாஷிகா ஆனந்த், ரிச்சார்ட் ரிஷியை விட கிட்டத்தட்ட 22 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.