NorthKorea-வின் உள்ளே வர முடியாது... மக்களை கதறவிடும் Kim Jong Un!

2023-05-29 59,230

#Northkorea
#KimJongUn
#world

Some international media have reported that Kim Jong-un has engaged in activities that completely cut off contact with the outside world, based on satellite images.

செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்டு வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலுமாக துண்டிக்கும் நடவடிக்கைகளில் கிம் ஜாங்-உன் ஈடுபட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
~PR.56~ED.186~HT.73~