America Former President Obama உள்பட 500 அமெரிக்கர்கள் Russia-வில் நுழைய தடை, ஏன் தெரியுமா?

2023-05-20 37,657

#Russia
#America
#World

The Ministry of Foreign Affairs of the Russia has ordered action by barring 500 Americans, including former US President Barack Obama, from entering Russia. Anyone banned. Sensational information including the reason behind has been revealed.


அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. யாரும் தடை செய்தார்கள். இதற்கான காரணம் உள்ளிட்ட பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
~PR.56~ED.72~HT.73~