Aanee's Bits and Bytes: SpaceX நிறுவனம் 56 Starlink பிராட்பேண்ட் செயற்கைக்கோள்களின் புதிய தொகுப்பை பூமிக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.; தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இணைந்து இந்த வார துவக்கத்தில் தமிழ்நாடு டெக்னாலஜி ஹப் எனப்படும் iTNT Hub திறந்து வைக்கப்பட்டது.
#ElonMusk
#iTNT
#MKStalin
~PR.55~ED.70~CA.70~HT.73~