Chennai Electric Train-ல் கழண்டு போன 5 coaches! காரணம் இதுதானா?

2023-05-18 103

#ElectricTrain
#Railways
#Chennai


The incident in Chennai electric train caused a stir when only 5 coaches were left behind due to the disconnection of the coach. How did this incident happen and what caused this connection to be lost? You can see how all the train coaches are connected


சென்னை எலெக்ட்ரிக் ரயிலில் கோச் இணைப்பு அறுந்ததால் 5 பெட்டிகள் மட்டும் கழன்று பின்னால் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் இந்த இணைப்பு அறுந்து போக என்ன காரணம்? ரயில் கோச்கள் எல்லாம் எப்படி இணைக்கப்படுகின்றன எனக் காணலாம்
~PR.56~ED.70~HT.73~