வானிலையில் மாற்றம், உலக வெப்பநிலை அதிகரிக்குமா? UN வானிலை மையம் Alert

2023-05-08 20,924

The UN has said that the El Nino current is likely to form in the Pacific Ocean in the coming month. announced. If the El-Nino current forms, the global temperature will rise to an unprecedented level, the UN has said. has issued a warning.


வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐ.நா. அறிவித்தார். எல்-நினோ நீரோட்டம் உருவானால், உலக வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
~PR.56~HT.70~