America Bullets? Chinese Bullet? | Poonch தாக்குதலில் பயன்படுத்தப்பட்டவை US விட்டுச்சென்ற குண்டுகள்

2023-04-25 12,780

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் அமெரிக்காவை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது

Poonch attack: Bullets used were left by US troops in Afghanistan

#Poonch
#IndianArmy
#America

~PR.54~ED.70~HT.70~

Free Traffic Exchange